Live Tamil Christian Radio Now Playing
பிரியமான குடும்பம்
Up Next
நீதிமொழி வாசிப்பு / உங்களுக்கான நேரம் / நேயர் விருப்ப பாடல்கள் / உலக செய்திகள்
Oct-30, Wed 11:30:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_993439059255690

திங்கட்கிழமை கோடிட்டஇடம் நிரப்புதல்
1- பூமியின் கடையாந்தரங்களைச்———-கர்த்தராகிய அநாதிதேவன்———–இளைப்படைவதுமில்லை———-நீ அறியாயோ———நீ கேட்டதில்லையோ———-புத்தி————
2- கர்த்தராகிய நானே———–அவனவன் வழிகளுக்கும்—————-பலன்களுக்கும் தக்கதைக்———–இருதயத்தை ஆராய்கிறவரும்————-சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்
3- நானே அவரென்று—————–உணர்ந்து என்னை————–விசுவாசிக்கும்படிக்கு———–நான் தெரிந்துகொண்ட————தாசனும் எனக்குச்————என்று கர்த்தர்————எனக்குமுன்—————-தேவன் இல்லை————இருப்பதும்————-

4- நான் உண்டு———–எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும்———–கீர்த்தியிலும் மகிமையிலும்————சிறந்திருக்கும்படி செய்வேன்————–நான் சொன்னபடியே———–உன் தேவனாகிய————–எனக்குப் பரிசுத்த————என்றும் அவர்————-உனக்குச் சொல்லுகிறார்————-
5- என் நீதியைச்———–அது—————-என் இரட்சிப்புத்—————–நான் சீயோனில்———–இஸ்ரவேலுக்கு என்———-கட்டளையிடுவேன்
6- அதற்கு அவர்——— ———-உனக்குப்போதும்———-என் பலம்————விளங்கும் என்றார்————கிறிஸ்துவின் வல்லமை————தங்கும்படி என்———–நான் மிகவும்————–மேன்மைபாராட்டுவேன்

7- அவர்கள் அடங்கி———-சேவித்தால் தங்கள்————-நன்மையாகவும் தங்கள்————–செல்வவாழ்வாகவும்————–
8- பள்ளத்தாக்கின்—————-அவனுக்கு இன்பமாயிருக்கும்———–முன்னாக எண்ணிறந்த————-போனதுபோல————–பின்னாக ஒவ்வொருவரும்————–செல்லுவார்கள்
9- எங்கள் தேவனாகிய———–உம்மையல்லாமல் வேறே————–எங்களை ஆண்டார்கள்———–உம்மைமாத்திரம்————-உம்முடைய நாமத்தைப்————–

1- ஏசா 40
2- எரே 17
3- ஏசா 43
4- உபா 26
5- ஏசா 46
6- 2-கொரி 12
7- யோபு 36
8- யோபு 21
9- ஏசா 26