👏இன்றைய (14-04-2024 ஞாயிற்றுக்கிழமை) நாளிலும் ஆராதனை பாடல்களை பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- பாஸ்ரர்-கிறிஸ்ரி குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள் கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌🇨🇦