Live Tamil Christian Radio Now Playing
தேவ செய்தி - பாஸ்ரர் - பிறின்ரன்ஸ் மத்தியூஸ் (டென்மார்க்)
Up Next
தேவ செய்தி - பாஸ்ரர் ஜோயல் ரவி
Feb-5, Wed 13:20:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_987898806476382

செய்தியின் தலைப்பு- ‘உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்’ ஆபகூக் 3-அதிகாரம் 19 வசனம்.
19. ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன் அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.