இன்று (04-04-2024 வியாழக்கிழமை) கர்த்தர் இன்றைய நாளிலும் நமக்காக வைத்திருக்கும் பெரிய அதிசயங்களுக்காக நன்றிசொல்லி துதிப்போம் இன்று 09-00 மணிக்கு. நேரடி ஒலிபரப்பு ஆரம்பமாகும். மாலை 08:00 மணிக்கு வின்சன்ற்ஐயா தொகுப்பில் வெளிச்சம் நிகழ்ச்சி எடுத்து வரப்பட்டு 09:00 மணிக்கு நிறைவு பெற்று மறுஒலிபரப்பு எடுத்து வரப்படும்😁🕘