இன்றைய (01-04-2024 திங்கட்கிழமை) நாளிலும்.பாடல் பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- லவால்-பியுலா. மல்லிகா. பவளம்அம்மா. றீற்றாஅம்மா. மகேஸ்அம்மா. மேரிஅம்மா. உங்கள் பாடல் மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌🕦🏆🎼