அன்பு கிறீஸ்தவ பெருமக்களே! திங்கள் முதல் வெள்ளி வரை வல்லமையின் அலைகள் வானொலியில் “உங்களுக்கான நேரம்” நடைபெறுகின்றது. Canada Ontario, Quebec நேரம் காலை 11:30 மணியிலிருந்து 12:45 மணி வரை. மணி்வரை UK மாலை 4:30, Europe மாலை 5:30க்கும் ஆரம்பமாகிறது வானொலயில் பாடுகின்ற மற்றும் உங்கள் விருப்ப பாடல்களை கேட்க பாடல்களை பதிவு செய்யுங்கள். கர்த்தரை பாடி கீர்த்தனை பண்ணுவதின் மூலம் இயேசுக்கிறீஸ்துவின் சுவிசேஷத்தை உலகெங்கும் அறிவிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். வானொலியில் இணைந்து பாட 416 253 0080 என்ற இலக்கத்தில் அல்லது WhatsApp 647 338 5596 என்ற இலக்கத்தில் அழையுங்கள்.