Live Tamil Christian Radio Now Playing
பீ.பீ.சி தமிழ் ஓசை செய்தி அரங்கம்
Up Next
கவிதை நேரம்
Dec-23, Mon 14:30:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1082795140320081

செவ்வாய்க்கிழமை வேத வினா விடை
61: மனுஷர் கண்டு புகழும்படி ஆலயங்களிலும் வீத்களிலும் உன் தருமத்தை செய்யாதபடி எச்சரிக்கையாயிரு என்று சொன்னவன் யார்? மத்: 6 அதி!
62: பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்க தர்ம சகாயம் செய்த சபை எது? 1 கொரி: 16 அதி! 2 கொரி: 9 அதி!
63: பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம் பணடணி இருபத்தெட்டு குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றவன் யார்? 2 நாளா: 11 அதி!
64: பதினாலு ஸ்திh{களை விவாகம் பண்ணி இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றவன் யார்? 2 நாளா: 13 அதி!
65: ஜன்னலை திறந்து அம்பு எய்த ராஜா யார்? 2 இரா 13 அதி!
66: பலகணிகளை திறந்து ஜெபித்த தீர்கதரிசி யார்? தானி: 6 அதி!
67: ஆசாரிப்புக்கூடார வாசல் காவல்காரன் பெயரென்ன? 1 நாளா: 9 அதி!
68: வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் பெயரென்ன? 2 இரா 22 அதி!
69: சாலொமோனின் முப்பதினாயிரம் அமஞ்சி வேலையாள்களின் மேல் விசாரிப்புக்காரனாயிருந்தவன் யார்? 1 இரா 5 அதி!
70: சாலொமோனின் அரன்மனை விசாரிப்புக்காரனாயிருந்தவன் யார்? 1 இரா: 4 அதி!