Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Dec-25, Wed 09:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1062949612304634

செவ்வாய்க்கிழமை வேத வினா விடை
21: கர்த்தாவே நீர் பரிசுத்தத்தல் மகத்துவமுள்ளவர் என்று பாடினவர்கள் யார்? யாத்: 15 அதி!.
22: தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களை செய்கிறவருமாயிருக்கிறிர் என்று பாடினது யார்? சங்: 86 அதி!.
23: தேவன் இருதயத்தின் அந்தரங்களை அறிந்திருக்கிறார் என வாசிப்பதெங்கே? சங்: 44 அதி!.
24: எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்தின் மத்தியிலும் நிறுத்தினீர் என வாசிப்பதெங்கே? சங்: 90 அதி!.
25: அவன் ஒரு பாலசிங்கம் அவன் பற்கள் பாலினால் வெண்மையாயிருக்கும் அவன் யார்? ஆதி: 49 அதி!.
26: இவனும் ஒரு பாலசிங்கம் இவன் பாசானிலிருந்து பாய்வான் இவன் யார்? உபா: 33 அதி!.
27: கர்த்தாவே உம்முடைய இரச்சிப்புக்கு காத்திருக்கிறேன் என்றது யார்? ஆதி: 49 அதி!.
28: உம்முடைய இரட்ச்சிப்பினாலே சந்தோசப்படுகிறேன் என்றது யார்? 1 சாமு: 2 அதி!.
29: என் மகனே நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றது யார்? நியா: 17 அதி!.
30: என் மகனே கர்த்தருடைய சிட்ச்சையை அற்பமாக எண்ணாதே என்றது யார்? நீதி: 3 அதி!.. எபி: 12 அதி!.