Live Tamil Christian Radio Now Playing
தேவ செய்தி பாஸ்ரர் - ஜோதி அமல்ராஜ்
Up Next
வேதம் அழகிய வேதம்
Dec-26, Thu 10:30:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1058298922769703

செவ்வாய்க்கிழமை வேத வினா விடை
11: இயேசுவை சோதிக்கும்படி கேள்வி கேட்டவன் யார்? மத்: 22 அதி!.
12: இயேசுவை சோதிக்கும்படி அடையாளம் கேட்டவர்கள் யார்? மாற்: 8 அதி!.
13: யார்? யாருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு போனார்கள்? 2 சாமு: 6 அதி!.
14: யார் எதற்கு எதிராக குதித்து ஆடினார்கள்? 1 இரா: 18 அதி!.
15: என் சினேகிதர் என்னை பரிகாசம் பண்ணுகிறார்கள் என்றது யார்? யோபு: 16 அதி!.. யோபு: 34 அதி!.
16: எல்லாரும் என்னை பரியாசம் பண்ணுகிறார்கள் என்றது யார்? எரே: 20 அதி!.. புல: 3 அதி!.
17: என்னை பிடிக்க படுகுழியை வெட்டி தங்கள் வலையை குழியில் ஒளித்து வைத்தார்கள் என்றது யார்? எரே: 18 அதி!.
18: என் ஆத்துமாக்கு படுகுழி வெட்டி தங்கள் வலையை குழியில் ஒளித்து வைத்தார்கள் என்றது யார்? சங்: 35 அதி!.
19: சுகத்தை மறந்தேன் என்றது யார்? புல: 3 அதி!.
20: உன் வேதனை நீங்கி சுகமாயிரு என்றது யார்? மாற்: 5 அதி!