Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
வேத பாடசாலை - ஆசிரியர்: சகோதரன் தாஸ் ஐயா
Dec-28, Sat 10:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1043456594253936

செவ்வாய்க்கிழமை வேத வினா விடை
81: கபத்தா என்றால் என்ன? யோவா: 19 அதி!.
82: எப்பத்தா என்றால் என்ன? மாற்: 7 அதி!.
83: நீ பிதற்றுகிறாய் என்று சொல்லப்பட்டவன் யார்? அப்: 26 அதி!.
84: நீ பிதற்றுகிறாய் என்று சொல்லப்பட்டவள் யார்? அப் 12 அதி!.
85: இயேசு ஆவியிலே கலங்கினதெப்போது அப்போது அவர் கூறினது என்ன? யோவா: 11 அதி!. யோவா: 13 அதி!
86: இயேசு கழிகூர்ந்தது எப்போது? லுக்: 10 அதி!.
87: நீ எனனனை பார்க்கிலும் நீதிமான் என்றது யார்? 1 சாமு: 24 அதி!.
88: உன்னைப் பார்க்கிலும் நீதிமான் என்றது யார்? எசே: 16 அதி!.
89: நான் ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல என்றது யார்? ரூத்: 1 அதி!.
90: அவள் எனக்கு மனைவியுமல்ல நான் அவளுக்கு புருஷனுமல்ல என வாசிப்பதெங்கே? ஓசி: 2 அதி!.