நன்றி சகோதரி.ஜெயா கனகரத்தினம். இன்றைய நாளிலும் (21-06-2024 வெள்ளிக்கிழமை) கர்த்தருக்குள் எப்படி ஒவ்வருவரும் விசுவாச ஓட்டத்தை ஓடி முடிக்கலாம் என்பதை சாட்சியாக வாழலாம் என்பதை மிகவும் அருமையாக கற்றுக்கொடுத்தீர்கள். உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 🇨🇦️🕡📖