🕓🇨🇦ஜெபவேளை ஆரம்பம் (17-06-2024 திங்கட்கிழமை) 04:00 மணிக்கு ஜெபிப்பவர் சகோதரி- யெசிந்தா வின்சன்ற் (கலையகம்)
1- கா்த்தர் எங்களை ஆசீர்வதித்து எங்களை காக்கக்கடவாராக
2- கர்த்தர் தம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணி எங்கள் மேல் கிருபைய்யிருக்கக்கடவாராக
3- கர்த்தர் தம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரசன்னமாக்கி எங்களுக்கு சமாதானம் கட்டளையிடுவாராக😁