செய்தியின் தலைப்பு- ‘தேவனோடு பாதுகாப்பு’ 1-யோவான் 1 ஆம் அதிகாரம் 3 வசனம் வரை.
3. நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்ளூ எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.