நன்றி இன்று (27-05-2024 திங்கள்கிழமை) கோடிட்டஇடம் நிரப்புதல் போட்டி நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்த சாமுவேல் 8 புள்ளிகள். கீதா 8 புள்ளிகள். திரிஷா 9 புள்ளிகள். மெடினா 8 புள்ளிகள். பிரபா 8 புள்ளிகள். றீற்றாஅம்மா 8 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.அல்லேலுயா.🏆😀