நேயர்களே மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராகஇ ஆமேன் அல்லேலுயா🤝
அனாதி தேவன் என் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் எனது தேவன்
மரண பரியந்தம் என்னை நடத்திடுவார
தொடர்ந்தும் 15-05-2024 புதன்கிழமைக்குரிய மறுஒலிபரப்புடன் இணைந்திருங்கள்😀