நன்றி பாஸ்ரர்- றோஷான்ஐயா இன்றைய நாளிலும் (24-06-2024 திங்கட்கிழமை) கர்த்தர் உங்களை கொண்டு பேசிய வார்த்தைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஆமேன். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.📖🕙️🇱🇰 […]
Category: Facebook
face125633801916_1042521884347407
திங்கட்கிழமை நிகழ்ச்சி நிரல் 06/24/2024 மதுரம் நேரம் 10:00 AM – தேவ செய்தி பாஸ்ரர்- றோஷான் சசி 10:30 AM – கோடிட்ட இடம் நிரப்புதல் போட்டி நிகழ்ச்சி 11:30 AM – நீதிமொழி வாசித்தல் / உங்கள் பாடல் நேரம் 12:30 PM – என் விருப்ப இனிய பாடல் 12:40 PM – உலக நடப்பு செய்திகள் அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது நேரம் 01:00 PM – தேவ செய்தி பாஸ்ரர் பால்மர் […]
face125633801916_1499103757369354
இணையவழி வேதாகமக் கல்லூரி | தேவ ஊழியன் பெஞ்சமின் தேவதாசன் சங்கீதம் 72ம் அதிகாரம் […]
face125633801916_400027202387001
IFJC Church members and Pastor Christy are inviting you to Worship almighty God this afternoon. This is a privilege for us to meet together and worship during this hard, doubtful days in this world. […]
face125633801916_1041872894412306
🕑📖🇨🇦🍇அடுத்து 12:05 மணிக்கு வருவது ஜீவ வெளிச்சம் நேரம் வேதம் வாசிக்க கேட்போம் இன்று (23-06-2024 வெள்ளிகிழமை) வாசிக்கப்படும் புத்தகங்கள் 1-சாமுவேல் 2 அதிகாரம். ஏசாயா 48 அதிகாரம். வெளிப்படுத்தின விசேஷம் 5-6 அதிகாரங்கள். […]
face125633801916_1041863784413217
🙍♂️🕦📖🇮🇳நன்றி பாஸ்ரர்- இம்மானுவேல்ஐயா இன்றைய நாளிலும் (23-06-2024 ஞாயிற்றுக்கிழமை) கர்த்தர் உங்களை கொண்டு பேசிய வார்த்தைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஆமேன். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. […]
face125633801916_1041850741081188
👏இன்றைய (23-06-2024 ஞாயிற்றுக்கிழமை) நாளிலும்.பாடல் பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- சகோதரி- ஈவிலீன் இம்மானுவேல் (இந்தியா) உங்கள் பாடல் மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌🇮🇳 […]
face125633801916_1041851461081116
செய்தியின் தலைப்பு- “வருகையின் அடையாளம்” மத்தேயு 24 ஆம் அதிகாரம் 32-33-34 வசனம் வரை. 32. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்ளூ அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். 33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். 34. இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். […]
face125633801916_1041838481082414
👏இன்றைய (23-06-2024 ஞாயிற்றுக்கிழமை) நாளிலும் ஆராதனை பாடல்களை பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- பாஸ்ரர்-கிறிஸ்ரி குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள் கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌🇨🇦 […]
face125633801916_1041761167756812
💒🙌👏🙏 ஞாயிறு ஆராதனை நிகழ்ச்சி நிரல் 23-06-2024 10:30 யஅ வரவேற்பு யசிந்தா வின்சன்ற் – போதகர்-இம்மானுவேல் ஜெபராஜ் (இந்தியா)10:32 யஅ ஆராதனை பாடல்கள் யெசிந்தா வின்சன்ற் (கலையகம்) பாஸ்ரர்-கிறிஸ்ரி குடும்பத்தினர் 10:35 யஅ ஜெபம் யசிந்தா வின்சன்ற் 11:05 யஅ வேதவாசிப்பு சங்கீதம் 148 ஆம் அதிகாரம் 11:10 யஅ சிறப்பு பாடல் சகோதரி-ஈவிலீன் இம்மானுவேல் 11:15 யஅ தேவ செய்திக்கு ஏற்ற வேதவாசிப்பு மத்தேயு 24 ஆம் அதிகாரம் 32-33-34 வசனம் 11:30 யஅ […]