வியாழக்கிழமைக்குரிய நிகழ்ச்சிநிரல்
11-04-2024
காலை தெளிதேன் நேரம்
Morning honey drops
09:00 – ஆராதனை / வேதவாசிப்பு / சிந்தனைத்துளி / ஜெபம்
மதுரம் – Sweetness
10:00 – தேவ செய்தி பாஸ்ரர்: யோண் பாலா (டென்மார்க்)
10:30 – வேத அழகிய வேதம் நிகழ்ச்சி
11:30 – உங்களுக்கான நேரம் – நீதிமொழி வாசிப்பு
12:30 – இனிய பாடல் / தனிப்பாடல்
12:40 – உலக நடப்பு செய்திகள்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது
The Word was God
01:00 – தேவ செய்தி சகோதரி-ஜெயந்தி பெடறிக் (இந்தியா)
01:20 – கர்த்தருக்குள் ஆண்கள் எப்படி அழகாக ஆரோக்கியமாக சாட்சியாக வாழலாம் வாழவேண்டும் ஆலோசனை சகோதரன்- செல்வீன் யேசுராஜ் (இந்தியா)
ஜீவ வெளிச்சம் – Light of Soul
01:45- வேதம் வாசிக்க கேட்போம்
02:00 – பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்
02:30 – விசுவாச வாக்குத்தத்தம்
03:15 – கர்த்தருக்குள் பெண்கள் எப்படி அழகாக ஆரோக்கியமாக சாட்சியாக வாழலாம் வாழவேண்டும் ஆலோசனை ஆலோசனை சகோதரி- சுசி பால்மர் (அமரிக்கா)
திறப்பின் வாசலிலே – ஜெபம்
04:00 – ஜெபம் – ஜெபவேளை ஆரம்பம் ஜெபிப்பவர் சகோதரி-லவால்-பியுலா பாபு (லவால் கனடா)
05:00 – இன்றைய இலங்கை செய்திகள் சாட்சியின் நேரம் என்னோடு பேசுகின்ற நேரம்
06:00- இலங்கை மண்ணிலிருந்து தீபம் (சத்திய வசனம்) நிகழ்ச்சி அதைத் தொடர்ந்து இனிய பாடல்கள் அதை தொடர்ந்து
உங்கள் சகோதரன் வின்சன்ற்ஐயா இணைந்து நிகழ்ச்சி
07:00 PM – வணக்கம் ஆசியா இரவு ஒலிபரப்பு
07:00 PM – கதம்பம்
07:30 PM – வடமாகாண மிஷநெறி பணி சுவிசேஷ நிகழ்ச்சி
9:00 PM – வணக்கம் ஆசியா நிறைவு09:00 மணி வரை வானெலியுடன் இணைந்திருப்பார்கள்🕓🙏🤲