Live Tamil Christian Radio Now Playing
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Up Next
தேவ செய்தி
Dec-23, Mon 10:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_989455689654027

81: நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்கு கிடைப்பது என்ன? மத்: 5 அதி!.
82: ராஜாவின் பாதங்களில் விழூந்து அழூத ஸ்திரி யார்? எஸ்த: 8 அதி!. :
83: இயேசுவின் பாதத்தில் விழூந்து அழூத பெண் யார்? யோவா: 11 அதி!.
84: அனேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன் யார்? 2 கொரி: 11 அதி!.
85: அனேகந்தரம் அவர்களை விடுவித்தார் அவர்கள் யார்? சங்: 106 அதி!.
86: தேள்களுள்ள வனாந்தர வழியாய் நடந்தவர்கள் யார்? உபா: 8 அதி!.
87: நான் உங்களை தேள்களினால் தண்டிப்பேன் என்றவன் யாருடன்? 1 இரா: 12 அதி!.
88: நிச்சயமாய் கர்த்தர் உம்மோடு இருக்கிறார் என்று கண்டோம் யார்? ஆதி: 26 அதி!.
89: நீ செய்கின்ற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார் யாருடன்? ஆதி: 21 அதி!.
90: அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும் அவர்கள் யார்? லேவி: 26 அதி!.