செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி நிரல்
09-04-2024
காலை தெளிதேன் துளிகள்
Morning honey drops
09:00 – ஆராதனை / வேதவாசிப்பு / சிந்தனைத்துளி /ஜெபம்
மதுரம் – Sweetness
10:00 – தேவ செய்தி பாஸ்ரர்- றோபெட் இளங்கோ (இந்தியா)
10:30 – சங்கீதத்தில் ஒரு போட்டி
11:30 – உங்களுக்கான நேரம் நீதிமொழி வாசிப்பு / தனிப்பாடல் / விருப்பப்பாடல்
12:30 – 01-00 இனிய பாடல் / தனிப்பாடல்
12:40 – உலக நடப்பு செய்திகள்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது –
The Word was God
01:00 – தேவ செய்தி பாஸ்ரர்- கிறிஸ்ரி மரியநாயகம் (ரொறான்ரோ கனடா))
01:20 – தேவ செய்தி பாஸ்ரர்-
ஜீவ வெளிச்சம் – Light of Soul
01:45 – வேதம் வாசிக்க கேட்போம்
02:00 – பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்
02:30 – தேசத்திற்கான ஜெபம்
03:00 – வேத வினா விடை போட்டி
திறப்பின் வாசலிலே – ஜெபம்
04:00 – ஜெபம் – ஜெபிப்பவர் சகோதரி மரியா மரியதாஸ் (பிரம்ரன்கனடா)🇨🇦
05:00 – இன்றைய இலங்கை செய்திகள் சாட்சியின் நேரம்- என்னோடு பேசுகின்ற நேரம்
06:00- இலங்கை மண்ணிலிருந்து தீபம் (சத்திய வசனம்) நிகழ்ச்சி 09:00 மணிக்கு மறுஒலிபரப்பு எடுத்து வரப்படும் 🤔🎼🔌🏆🕓🙏