கோடிட்டஇடம் நிரப்புதல்
1- அவர் ஒளியிலிருக்கிறதுபோல———ஒளியிலே நடந்தால்———-ஐக்கியப்பட்டிருப்போம் அவருடைய———இயேசுகிறிஸ்துவின் இரத்தம்———–பாவங்களையும்———நம்மைச்———
2- உங்கள் தலையிலுள்ள———-எண்ணப்பட்டிருக்கிறது———-பயப்படாதிருங்கள் அநேகம்————–குருவிகளைப்பார்க்கிலும்————–விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
3- உன்னை இந்த———-எதிரே அரணான————-அலங்கமாக்குவேன் அவர்கள்————-விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்———உன்னை மேற்கொள்ள————உன்னை இரட்சிப்பதற்காகவும்—————நான் உன்னுடனே————என்று கர்த்தர்————
4- எனக்குப் பயப்படும்———-உனக்குமுன் செல்லும்படி———–நீ செல்லும்————ஜனங்கள் எல்லாரையும்———–உன் சத்துருக்கள்————முதுகு———–
5- நீங்கள் சுதந்தரிக்கப்போகிற————மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள———–அது வானத்தின்————தண்ணீரைக் குடிக்கும்———–
6- பசியுள்ளவனிடத்தில் உன்———-சாய்த்து சிறுமைப்பட்ட—————திருப்தியாக்கினால் அப்பொழுது————-உன் வெளிச்சம்————–உன் அந்தகாரம்—————-
7- எனக்கு விரோதமாய்த்————நீ செய்த————-எல்லாக் கிரியைகளினிமித்தமும்————வெட்கப்படாதிருப்பாய்———-நான் உன்————களிகூர்ந்தவர்களை உன்————விலக்கிவிடுவேன் நீ————-என் பரிசுத்தபர்வதத்தில்————-கொள்ளமாட்டாய்
8- ஆனாலும் உங்களுக்கு————கர்த்தர் காத்திருப்பார்———–மனதுருகும்படி எழுந்திருப்பார்———-நீதிசெய்கிற தேவன்————காத்திருக்கிற அனைவரும்————-
9- தங்கள் தேவனுடைய————விட்டு விலகாமல்—————-செய்துவருகிற ஜாதியாரைப்போல்———–நாடோறும் என்னைத்———-என் வழிகளை———-விரும்புகிறார்கள் நீதி———–என்னிடத்தில் விசாரித்து———-சேர விரும்புகிறார்கள்