வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிநிரல்
o5-04-2024
காலை தெளிதேன் துளிகள்
09:00 – ஆராதனை வேதவாசிப்பு சிந்தனைத்துளி ஜெபம் பாடல் நிகழ்ச்சி நிரல்
மதுரம்
10:00 – தேவ செய்தி சுவிசேஷகி – பியுலா டாண் இயேசு சிலுவையில் பேசிய முதல் வார்த்தை (இந்தியா)
10:30 – தேவ செய்தி பாஸ்ரர் – இம்மானுவேல் இயேசு பேசிய இரண்டாவது வார்த்தை (இந்தியா)
11:00 – தேவ செய்தி பாஸ்ரர் – யோண் ரவிச்சந்திரன் – இயேசு பேசிய மூன்றாவது வார்த்தை வார்த்தை (இந்தியா)
11:30 – தேவ செய்தி பாஸ்ரர் – யோண்பாலா – இயேசு பேசிய நான்காவது வார்த்தை (டென்மாற்க்)
12:00 – உங்களுக்கான நேரம் – நீதிமொழி வாசிப்பு தனிப்பாடல் விருப்பப்பாடல்
12:45 – இனிய பாடல் தனிப்பாடல்
12:50 – உலக நடப்பு செய்திகள்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது
01:00 – தேவ செய்தி: பாஸ்ரர்-சாந்தினி – இயேசு பேசிய ஐந்தாவது வார்த்தை (இந்தியா)
01:30 – தேவ செய்தி பாஸ்ரர்-பால்மர் இயேசு பேசிய ஆறாவது வார்த்தை (அமரிக்கா)
02:00 – தேவ செய்தி பாஸ்ரர் – கிறிஸ்ரி – இயேசு பேசிய ஏழாவது வார்த்தை (கனடா)
ஜீவ வெளிச்சம்
02:15 – வேதம் வாசிக்க கேட்போம்
02:30 – பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்