நன்றி சகோதரன்- செல்வீன்ஐயா இன்றைய நாளிலும் (04-04-2024 வியாழக்கிழமை) கர்த்தருக்குள் ஆண்கள் எப்படி அழகாக ஆரோக்கியமாக எப்படி சாட்சியாக வாழலாம் என்பதை மிகவும்அருமையாக கற்றுக்கொடுத்தீர்கள். உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். ஆமேன். கர்த்தர் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.📖👨💻🕜🇮🇳