Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
நம்பிக்கை நேரம்
Oct-29, Tue 21:00:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_984661766800086

71:காபூல் நாடு என்றால் என்ன? 1 இரா: 9 அதி!.
72: ஜெகர்சகதூதா என்றால் என்ன? ஆதி: 31 அதி!.
73: ஆபேல் மிஸ்ராயீம் என்றால் என்ன? ஆதி: 50 அதி!.
74: வருஷம்தோறும் கர்த்தருக்கு பலி செலுத்த போய் வந்த மனுஷன் யார்? 1 சாமு: 1 அதி!.
75: வருஷம் தொறும் பலி செலுத்த போய் வந்த ஸ்திரி யார்? 1 சாமு: 2 அதி!.
76: கல்லறை அண்டையில் சத்தமிட்டு அழூத புருஷன் யார்? 2 சாமு: 3 அதி!.
77: கல்லறை அண்டையில் நின்று அழூத ஸ்திரி யார்? யோவா: 11 அதி!.
78: பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கும்படி நாம் தரித்துக்கொள்ள பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிற தேவனுடைய ஆறு சர்வாயுத வர்க்கங்கள் எவைகள்? எபே: 6 அதி!.
79: இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவில் மிகுந்த கனியுடையவர்களாயிருக்க விசுவாசிகளுக்கு பேதுரு அப்போஸ்தலன் சொல்லுகிற புத்தி உள்ள உபதேசங்கள் எங்கு உள்ளது? 2 பேரு: 1 அதி!.
80: சுவிசேஷத்தினிமித்தம் துன்பத்தை அனுபவிக்கிறேன் என்றது யார்? 2 தீமே: 2 அதி!.