Live Tamil Christian Radio Now Playing
தேவ செய்தி - பாஸ்ரர் - பிறின்ரன்ஸ் மத்தியூஸ் (டென்மார்க்)
Up Next
தேவ செய்தி - பாஸ்ரர் ஜோயல் ரவி
Jan-1, Wed 13:20:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1024243359508593

செவ்வாய்கிழமை வேத வினா விடை
41: பிசாசானவன் ஆதிமுதல் பாவம்செய்கிறான் என்றது யார்? 1 யோவா: 3 அதி!.
42: ஸ்திரீகளே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் என்றது யார்? எரே: 9 அதி!.
43: புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள் என்றவர் யார்? எபே: 5 அதி!.. கொலோ: 3 அதி!.
44: சன்மார்கனையும் துன்மார்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்றது யார்? பிர: 3 அதி!.
45: நீதிமானையும் துன்மார்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்கு தூரமாயிருப்பதாக என்றது யார்? ஆதி:18 அதி!.
46: பெயரில் இரட்டையர் ஊளியத்தில் சிறந்தவர்கள் எவருக்கும் அஞ்சாதவர்கள் புகழ் பெற்ற தீர்க்கர்கள் யார்? யார்? அதிகாரம் சொல்லப்படவில்லை! .
47: எருசலேமின் இரண்டாம் வகுப்பில் குடியிருந்தவள் யார்? 2 இரா: 22 அதி!.
48: நீ சமாதனத்தோடே உன் வீட்டுக்கு போ யார்? யாரோடே சொன்னது? 1 சாமு: 25 அதி!.
49: உன் விசுவாசம் உன்னை இரட்ச்சித்தது சமாதானத்தோடே போ இயேசு இவ்வார்த்தைகளை யார்? யாரோடு சொன்னார்? லூக்: 7 அதி!.. லூக்: 8 அதி!.
50: எத்தன் என அழைக்கப்பட்டவர் யார்? யாரால்? மத்: 27 அதி!.