Live Tamil Christian Radio Now Playing
தேவ செய்தி - பாஸ்ரர் - பிறின்ரன்ஸ் மத்தியூஸ் (டென்மார்க்)
Up Next
தேவ செய்தி - பாஸ்ரர் ஜோயல் ரவி
Oct-30, Wed 13:20:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1014098390523090

31: நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றது யார்? லூக்: 22 அதி!.
32: கர்த்தருடைய தூதன் என்று அழைக்கப்பட்ட தீர்கதரிசி யார்? ஆகா: 1 அதி!.
33: தேவனுடைய தூதனைப் போலிருந்த ராஜா யார்? 2 சாமு: 14 அதி!.. 2 சாமு: 19 அதி!.
34: அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன் அது யார்? மல்: 2 அதி!.
35: அவன் முகம் தேவ தூதன் முகம் போலிருக்க கண்டார்கள் அது யார்? அப்: 6 அதி!.
36: யாருடைய ராச்சியபாரம் அமரிக்கையாயிருந்தது? 2 நாளா: 20 அதி!.
37: யாரைக் கொன்ற பீன்பு நகரம் அமரிக்கையாயிருந்தது? 2 நாளா: 23 அதி!.
38: உன் ஆதித்தகப்பன் பாவம்செய்தான் என்று வாசிப்பதெங்கே? ஏசா: 43 அதி!.
39: ஆதிமுதல் தேவன் உங்களை தெரிந்து கொண்டார் என வாசிப்பதெங்கே? 2 தெச: 2 அதி!.
40: பிசாசானவன் ஆதி முதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான் என்றது யார்? யோவா: 8 அதி!.