💒🙌👏🙏 ஞாயிறு ஆராதனை நிகழ்ச்சி நிரல் 28-04-2024 10:30 am வரவேற்பு யசிந்தா வின்சன்ற் – போதகர்-இம்மானுவேல் ஜெபராஜ் (இந்தியா)10:32 am ஆராதனை பாடல்கள் யெசிந்தா & வின்சன்ற் (கலையகம்) பாஸ்ரர்-கிறிஸ்ரி குடும்பத்தினர் 10:35 am ஜெபம் யசிந்தா வின்சன்ற் 11:05 am வேதவாசிப்பு சங்கீதம் 111 ஆம் அதிகாரம் 11:10 am சிறப்பு பாடல் சகோதரி-ஈவிலீன் இம்மானுவேல் 11:15 am தேவ செய்திக்கு ஏற்ற வேதவாசிப்பு லூக்கா 15 ஆம் அதிகாரம் 3-4-8-11-12 வசனங்கள் 11:30 am தேவ செய்தி போதகர்- இம்மானுவேல் ஜெபராஜ் (இந்தியா) செய்தியின் தலைப்பு ;;இழந்ததை பெற்றுக்கொள் 11:55 am போதகரின் ஜெபம் அருள்ஆசி 12:00 Pm ஞாயிறு ஆராதனை நிறைவு🕛🇨🇦🇮🇳