1: தன் இரதத்தில் சுருண்டு விழூந்தவன் யார்? 2 இரா 9 அதி!.
2: செட்டையினால் பறந்து வந்த இரண்டு ஸ்திரிகளைக் கண்டவன் யார்? சக: 5 அதி!.
3: வானத்தின் மத்தியிலே பறந்து வந்த இரண்டு தூதர்களை கண்டவன் யார்? வெளி: 8 அதி!.. வெளி: 14 அதி!.
4: பால் குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து அதை கர்த்தருக்கு சர்வாங்க தகனப்பலி செலுத்தினவன் யார்? 1 சாமு: 7 அதி!.
5: தன் தகப்பனிடம் நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவிள்லை என்றுசொன்னவன் யார்? லூக்: 15 அதி!.
6: hஸ்கா பலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் மூவாயிரம் காளைகளையும் கொடுத்த ராஜா யார்? 2 நாளா: 35 அதி!.
7: ஏழூ காளைகளையும் ஏழூ ஆட்டுக்கடாக்களையும் ஏழூ ஆட்டுக்குட்டிகளையும் ஏழூ வெள்ளாட்டு கடாக்களையும் கர்த்தருக்கு பலி செலுத்தின ராஜா யார்? 2 நாளா: 29 அதி!.
8: ஆறு லட்சத்து எழூபத்தைந்தாயிரம் ஆடுகளும் எழூபத்தீராயிரம் மாடுகளும் அறுபத்தோராயிரம் கழூதைகளையும் கொள்ளையிட்டவர்கள் யார்? எப்போது? எண்: 31 அதி!.
9: ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும் அரண்டு லட்சத்துஐம்பதினாயிரம் ஆடுகளையும் அரண்டாயிரம் கழூதைகளையும் மனுஷரில் லட்சம் பேர்களையும் யுத்தத்தில் கொள்ளையிட்டவர்கள் யார்? 1 நாளா: 5 அதி!.
10: பாகால் கோவிலை இடித்து விக்கிரகங்களை தீக்கொளுத்தி பாகாலின் சிலையை தகர்த்து அந்த இடத்தை மலஜலாதி இடமாக்கினவன் யார்? 2 இரா: 10 அதி!.