New Page 2
முகப்பு நேரடி ஒலிபரப்பு வேதாகம பாடம் நிகழ்ச்சி நிரல்கள்
எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு அலைகளின் குழு இணைப்புக்கள்
The first Tamil Gospel radio making joyful noise on the net for Christ Jesus


நிகழ்ச்சிகள்
சுகாதார ஆராச்சியும் ஆலோசனைகளும்
சத்திய வசனம்
கலையகத்துக்கு அன்பளிப்பு
வேதமும் மருத்தவமும்
எங்களுக்கல்ல...
நேர்காணல்கள்
கவிதை மழை
இசையும் கதையும்
அறிந்ததம் அறியாததும்
கிறிஸ்தவமும் உளவியலும்
தொழில்நுட்ப தகவல்கள்
சாட்ச்சிகள்
திருமண நாள் வாழ்த்துக்கள்
நேயர் விருப்பம்
பிறந்தநாள் வாழ்துக்கள்
சமையல் விருந்துகள்

புதியவைகள்
   Bible Study...Beginning Saturday July 7th, 2007, we will be broadcasting live on air bible study at 5:00 PM – 6:00 PM EST.
   Hot news...!!! You can listen to our broadcast through your home FM radio frequency, No matter which part of the world that you are in
please call us at 416-253-0080 for more details.
    Tamil, Sihala and English broadcasting every Friday from 1.30 PM to 10:00 PM. Saturdays broadcasting start from 8:00 AM to midnight 12:00 AM
நேரடி கலந்துரையாடல்கள் இப்பொழுது சனிக்கிழமைகளில் மதியம் 01:30 மணிக்கு நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது
   எமது ஒலிபரப்புகளில் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி ஊக்கமளிக்கும் "எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல ..." என்ற நிகழ்ச்சியில் பங்குகொள்ள விரும்புவர்கள்
416-253-0080 அல்லது info@wavesofpower.com
இல் தொடர்புகொள்ளவும்
Maranatha

And this gospel of the kingdom will be preached in the whole world as a testimony to all nations, and then the end will come
Matthew 24:14
வணக்கம் நேயர்களே!


உங்கள் தரிசனத்தில் மலரும் வல்லமையின் அலைகளின் இந்தப் புதிய சங்கமம் எமக்குப் பேருவகை அளிக்கிறது. மனித நேயம் மறைந்து பொருள் மோகம் கும்மாளம் அடிக்கும் இந்தக் காலக் கட்டத்தில், இறைவம் கலந்த மனிதத்தின் உயர்வை வளர்ப்பதே இவ்விணையத் தளத்தின் மூலக் கருவாகும்;.

அதற்கு உரு கொடுக்கும் முயற்சியில், இனம், பால், சாதி போன்ற மனித வரையறைகளைக் கடந்து பரமனின் படைப்பின் உச்சக் கட்டமான மனித குலத்தை உயர்வு பெறச் செய்ய வேண்டுமென்பதே எமது உள்ளார்ந்த நோக்கமாகும்.

காத்திரமான கருத்துப் பரிமாறல்களுக்கு மதிப்பளிக்கும் அதே வேளை, அற நெறி பிறழாது எம் பணி செய்ய உங்கள் பங்களிப்பு நிச்சயம் பக்க பலமாக இருக்கும் என்பது எங்கள் தாழ்மையான கணிப்பு. எனவே தனக்குவமை இல்லாத அந்த முழுமுதற்பொருளின் தாழ் பணிந்து எம் உள்ளக் கிடக்கையை அவரிடம் திறந்து நம்மை வழி நடத்துமாறு நெக்குருகி நிற்போம்
 

செய்தி மடல்
 Email:
Subscribe
Unsubscribe
எமது முகவரி
Waves of Power
938 Islington Ave.
Toronto Ontario
M8Z 4P5
Canada

1-(416)-253-0080
info@wavesofpower.com
புதிய ஒலிபரப்புகள்
COMING SOON
home about us contact us
©2007 All Rights Reserved. wavesofpower.com